Tuesday, April 16, 2019

தென்மராட்சி வரணியில் மின்சார வசதியற்ற 12 பேருக்கு மின்சாரம்.!

வரணி வட்டாரத்திற்கான தமிழரசுக் கட்சி உறுப்பினர் சி . பிராபகரன் அவர்களிடம் மின்சார வசதி இல்லாத மக்களின் வேண்டுகோளிற்கிணங்க முதற்கட்டமாக பன்னிரண்டு பேருக்கு மின்சார வசதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.





மேலும் வரணிப் பிரதேசத்தில் மின்சார வசதியின்றி வாழும் மக்கள் மின்சாரம் பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை கடிதத்தை வரணி மத்திய கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள மக்கள் குறைகேள் அலுவலகத்தில் கையளிக்கும்படி சி. பிரபாகரன் அவர்கள் கேட்டுக்கொள்கின்றார். 

No comments: