நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் 29.04.2019 திங்கள் கிழமை காலை 10.00 மணிக்கு வரணி மத்திய கல்லூரிரயில் கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நடைபெறவுள்ள கலந்துரையாடலில் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பாடசாலை அதிபர் ப. செல்வவிநாயகம் அவர்கள் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment