Monday, January 21, 2019

போதைப்பொருள் தடுப்பிற்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1984 என்ற குறித்த தொலைபேசி இலக்கம் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

No comments: