தென்மராட்சி வரணி பிரதேச வைத்தியசாலையின் நலன்புரிச்சங்கத்திற்கான புதிய நிர்வாகம் இன்றையதினம் (19) தெரிவு செய்யப்பட்டது.
வைத்தியர் ப. அச்சுதன் தலைமையில் வைத்தியசாலை மண்டபத்தில் 10.30 மணியளவில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் முன்னைய நிர்வாகத்தினரின் அறிக்கைகளைத் தொடர்ந்து புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
அந்தவகையில் புதிய நிர்வாகத்தின் தலைவராக வைத்தியர் ப. அச்சுதன் அவர்களும் உபதலைவராக ந. இராசகுமாரன் அவர்களும் செயலாளராக க. கேதீஸ்வரன் அவர்களும் உப செயலாளராக நா. சுயந்தன் அவர்களும் பொருளாளராக ச. மயூரன் அவர்களும் ஏக மனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் நிர்வாக உறுப்பினர்களாக செ. நவரத்தினசாமி, இ. சுதாகர், ந. ஸ்ரீரங்கநாதன், கி. தங்கேஸ்வரன், மு.சசிகாந்த், ந. சிவராஜசிங்கம், வே. செல்வகுமார், வீ . பாலசுப்பிரமணியம், ந. திருவாசகம், இ. நிறஞ்சன், க. பரமானந்தம், சி.அருணாச்சலம், க.பவளம் ஆகியோரும் கணக்காய்வாளராக நா.கருணாகரன் மற்றும் போசகராக ம. குகதாசன் போன்றோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தினர் அனைவரும் இன்றையதினம் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டு எதிர்கால செயற்பாடுகளுக்காக தயாராகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment